அண்மை செய்திகள்

எய்ட்ஸ் நோயாளர் மத்தியில் பணியாற்றிய கத்தோலிக்கருக்கு நன்றி

1980கள் மற்றும் 1990களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் உருவாக்கிய கடும் அச்சுறுத்தல்கள் மத்தியில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிய Read More

டிசம்பர் முதல் வாரத்தில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம்

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்ரஸ் மற்றும் கிரேக்க நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் Read More

திருத்தந்தையின் காணொளி - வறியோர், திருஅவையின் புதையல்

நவம்பர் 14 ஆம் தேதி ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் நாள் நிகழ்ச்சிகளையொட்டி உலகின் அனைத்து வறியோருக்கும் என காணொளிச் செய்தியொன்றை திருத்தந்தை Read More

பத்திரிகையாளர்கள், உலகின் இருளைக் குறைப்பதற்கு தங்களை அர்ப்பணிக்கின்றார்கள்

திருத்தந்தை 4 ஆம் பயஸ் அவர்களின் கிராண்ட் கிராஸ்ஸின் ’டேம்’ என்ற விருதைப் பெற்றுள்ள வெலன்டினா அலாஸ்ராகி அவர்கள், திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் Read More

நமக்காக இறைவேண்டல் செய்துகொண்டிருக்கும் முன்னாள் திருத்தந்தை

முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் பெயரால் உருவாக்கப்பட்ட இராட்சிங்கர் விருதிற்கு, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்விருதுகளை Read More

பாரிஸ் வார இதழுக்காக, திருத்தந்தை வழங்கிய நேர்காணல்

பிரெஞ்சு நாட்டின் பாரிஸ் மாநகரில் இயங்கிவரும் Paris Match என்ற வார இதழுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு நேர்காணலில், கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக Read More

வத்திக்கானில் கிரேக்க ஓவியக் கண்காட்சி

கிரேக்க நாட்டிற்கும் திருப்பீடத்துக்கும் இடையே முழு அரசியல் தொடர்புகள் உருவாக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, வத்திக்கானில், கிரேக்கக் கலைகளின் கண்காட்சியொன்று, நவம்பர் 8ம் Read More

உலக ஆயர்கள் மாமன்றச் சிறப்பிதழ் - நம் வாழ்வு மின்னிதழ் 24.11.2021

">http://

கிறிஸ்துவில் பேரன்புமிக்க நம் வாழ்வு வாசகருக்கு,

நம் வாழ்வு ஆசிரியர் குடந்தை ஞானியின் பணிவு நிறைந்த வணக்கம்.

அச்சில் மட்டுமே வெளிவந்த நம் வாழ்வு வார இதழ் தற்போது பெரும் பொருள்செலவில் மேற்கொண்ட 

புதிய முயற்சியின் காரணமாக டிஜிட்டல் முறையில் ஈ-புக் வடிவில் வெளிவருகிறது.

இளைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற வகையில் டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும்,

 இணைய தளங்கள் வழியாகவும் செய்திகளையும் கட்டுரைகளையும் டிஜிட்டல்  முறையில் கொண்டு போய் சேர்க்கிறோம்.

இந்த முயற்சிக்கு  இறைமக்களாகிய உங்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வாரத்திற்கான ஈ-புக்கிற்கான லிங்க்கை  தங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். 

இதனை நீங்கள் கிளிக் செய்து, புத்தகத்தைப் புரட்டுவது போன்றே, புரட்டி படித்து மகிழலாம்; தேவைப்பட்டால் பிரிண்டிங் எடுத்துக்கொள்ளலாம்; 

உங்களுடைய பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக 

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் தரும்படி தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த வாரத்திற்கான நம் வாழ்வு வார இதழை டிஜிட்டல் முறையில் படிக்கவும் பகிரவும் பின் வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

நம் வாழ்வு மின்னிதழ் 14.11.2021

கிறிஸ்தவர்களின் ஒரே உரிமைக் குரலான நம் வாழ்வு ஆற்றும் ஜனநாயகப் பணியை ஊக்கப்படுத்துங்கள். இது உங்கள் பத்திரிகை! Read More

திருநெல்வேலி -தென்காசி தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய ஆய்வு பணி -திரு.சா. பீட்டர் அல்போன்ஸ்.

அன்புடையீர் வணக்கம், தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணையம் கீழே குறிப்பிட்டவாறு மாவட்டங்களில் ஆய்வு பணிகளையும், சமூக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களையும் நிகழ்த்த இருக்கின்றது.  இந்நிகழ்வில் மாநில சிறுபான்மை ஆணைய Read More