அன்பிய வழிகாட்டி

தொடக்கப் பாடல் : என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா! (அ) வேறு பொருத்தமான பாடல்

தொடக்க இறைவேண்டல் : ஞானத்தின் ஊற்றாகிய விண்ணகத்தந்தையே, உம்மை எங்களது மனம், உடல், ஆவி ஆகியவற்றால் போற்றி மகிழ்கின்றோம். உறவின் ஊற்றும் உண்மையின் நாற்றுமான உன்னதர் இயேசுவே Read More

தொடக்கப் பாடல்: வழிகாட்டும் என் தெய்வமே (அ) பொருத்தமான பாடல்

தொடக்க இறை வேண்டல்: எமக்கு எது தேவையெனத் தெரிந்து வழங்கிவரும் விண்ணகத் தந்தையே, உமக்கு எமது நன்றியோடு கூடிய புகழ்ச்சியைச் சமர்ப்பிக்கின்றோம். எம் வாழ்நாள் மாதிரியாக விளங்கும் Read More