நூல்கள்

புத்தகங்கள் வாங்கலையோ... புத்தகங்கள்!

‘நம் வாழ்வு’ வார இதழ் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆன்மீகம், செபம், விவிலியம், இறையியல், புனிதர்கள், திருவழிபாடு, இலக்கியம், குழந்தைகள், இளைஞர்கள், என ஆங்கிலம் Read More

சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையிலும் முத்திரை பதித்த நம் வாழ்வு

சென்னையில் நடைபெற்ற 45 வது புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக நம் வாழ்வு வெளியீடு, சென்னை சலேசிய அரும்பு பதிப்பகத்தோடு இணைந்து, 20 X18 அளவில் ஸ்டால் Read More

புத்தகங்கள் வாங்கலையோ... புத்தகங்கள்! சென்னை புத்தகக் கண்காட்சியில் நம்ம ‘நம் வாழ்வு!’

சென்னை புத்தகக் கண்காட்சியில் பின்வரும் அனைத்து கிறிஸ்தவ நூல்களையும் ஒரே இடத்தில் வாங்கிடலாம். வாங்க ...வாங்க ...வாங்க! கடை எண் 395-396.

 நம் சலேசிய ‘அரும்பு பதிப்பகம்’ பெயரில் Read More

நம் வாழ்வின் புதிய நூல் வெளியீடு ‘விளையும் விதைகள் 1 & 2

மெய்யியலில் முனைவர் பட்ட ஆய்வை முடிக்கவுள்ள அருள்பணியாளர் மரிய திலசால் அவர்கள் எழுதிய முதல் நூலான ‘விளையும் விதைகள்’ என்னும், அன்றாட நற்செய்தியை அடிப்படையாகக் கொண்ட மறையுரைச் Read More

நம் வாழ்வின் புதிய நூல் வெளியீடு ‘Be Your Best Version’

புகழ்பெற்ற எழுத்தாளரும் எண்ணற்ற ஆங்கில நூல்களின் ஆசிரியருமான அருள்முனைவர் சி. வில்சன் C.M அவர்கள் நமது பெற்றோர் - ஆசிரியர்- மாணவர் மாத இதழான ‘கல்விச் சுரங்கம்’ Read More

உலக ஆயர்கள் மாமன்ற வழிகாட்டி கையேடு ‘கூட்டியக்கத் திருஅவைக்காக...’ - நூல் வெளியீடு

டிசம்பர் 01 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்கப் பத்திரிகையாளர் கூட்டமைப்பின் 26வது ஆண்டுக் கூட்டத்தில் ‘நம் வாழ்வு’ வெளியீட்டின் 94வது வெளியீடான ‘கூட்டியக்கத் திருஅவைக்காக’ என்ற Read More

ஜெயராஜ் செல்லத்துரை நூலகம்

“ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம்” என்பதற்கு ஏற்ப, தன்னை தலைகுனிந்து படிக்கும் அனைவரையும் தலை நிமிர்ந்து நடக்கவைக்கும் புத்தகங்களின் கோவிலாய், அறிவுச் சுரங்கமாய் Read More

தலித் பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா நூல்களும் நீக்கம்

                                      Read More

டெல்லி பல்கலைக்கழகமே! பாடத்திட்டத்திலுமா தீண்டாமை?!

டெல்லி பல்கலைக்கழகமே!

பாடத்திட்டத்திலுமா தீண்டாமை?!

அருள்முனைவர் அ. இருதயராஜ் சே.ச

 மனிதகுல வரலாற்றில் பெண் என்பவள் இரண்டாம் தர பிரஜையாகவே கருதப்பட்டு வந்திருக்கிறாள். சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் Read More