வழிபாட்டுக் குறிப்புகள்

photography

09.06.2019 தூய ஆவியார் பெருவிழா

திருப்பலி முன்னுரை துணையாளராம் தூய ஆவி யாரில் பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்று நம் அன்னை யாம் திருஅவை தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்புவரை கண்டுகொள்ளப்படாத, Read More

photography

19.05.2019 பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை கிறிஸ்துவில் அன்பார்ந்த வர்களே, பாஸ்கா கால 5 ஆம் ஞாயிறாகிய இன்று நம் அன்னையாம் திருஅவை நமக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைக் கடை Read More

photography

02.06.2019 ஆண்டவரின் விண்ணேற்றம்

திருப்பலி முன்னுரை கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே,  மறைநூலில் கூறியிருந்தபடி இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து, தாம் உயிருடன் இருப்பதைப் பல சூழல்களில் பலருக்கு வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார். Read More

photography

26.05.2019 பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக் குரியவர்களே, ‘உறவும் தொடர்பும் ஒழுங்காக அமைந்துவிட்டால், ஒருவர் இலக்கை எட்டுதல் எளி தாக இருக்கும்’ என்பது ஆன்றோர் வலியுறுத்தும் நலமான கருத்து களுள் ஒன்றாகும். Read More

photography

12.05.2019 பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, பாஸ்கா கால 4 ஆம் ஞாயிறாகிய இன்று நல்லாயன்  ஞாயிறைக் கொண்டாடுகிறோம். நல்லாயனுக்குரியப் பண்புகள்  திருஅவை அமைப்புகள், சபைகள் மற்றும் நாடுகளில் Read More

photography

05.05.2019 பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, ’மனிதரைப் பிடிப் போராக்குவேன்’ என்று அழைத்த தங்களது தலைவர் இயேசுவின் சிலுவை மரணம்  திருத்தூதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் தாம் கூறியபடியே Read More

photography

28.04.2019 பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர்களே! இன்றைய உலகில் ’தனிமை’ என்பது பெருந்துன்பமாகக் கருதப்படு கிறது. அதைப்போக்க ’உடனிருப்பு’ என்ற ஒப்பற்ற கொடை தேவைப்படுகிறது. அந்த உடனிருப்பின் அருமையை உணர்ந்த வர்கள் தனிமையிலிருந்து Read More

photography

21.04.2019 பாஸ்கா ஞாயிறு

திருப்பலி முன்னுரை உயிர்த்த கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர்களே! மற்றெல்லா நாள்களையும்விட இந்த நாள் வெற்றியின் நான் என்றும் அக்களிக்க வேண்டிய, அகமகிழவேண்டிய நாளென்றும் அழுத்தம் கொடுத்து மறைநூல் அழைப்பு விடுப்பது ஏன் Read More