வழிபாட்டுக் குறிப்புகள்

photography

14.04.2019 குருத்து ஞாயிறு

பொது முன்னுரை: இயேசுவில் பேரன்பிற்குரியவர்களே,  இன்று நாம்  குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இது திருப்பாடுகளின் ஞாயிறு எனவும் அழைக்கப்படுகின்றது. புனித வாரத்தின் நுழைவு வாயிலாக இந்நாள் அமைகின்றது. Read More

photography

07.04. 2019 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்து வில் பேரன்புக்குரியவர்களே, ‘தப்பு செய்வோர் மீது கருணை காட்டுபவரும் ஒரு விதத்தில் குற்றவாளிதான், என்பது பலரது திறனாய்வு கண்ணோட்டம். ஆனால் இறைமகன் இயேசுவின் செயல்பாடுகளின் Read More

photography

31.03.2019 தவக்காலம் நான்காம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர் களே, திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறும் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறும், மகிழ்ச்சியின் ஞாயிறு என அழைக்கப்படுகின்றன. ஆம் இன்று மகிழ்ச்சியின் ஞாயிறு என Read More

photography

24.03.2019 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

கிறிஸ்து இயேசுவில் இனியவர்களே, மனித மனம் நிலையற்றது: மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது. நமது கொள்கை கள், கருத்தியல்கள், இலக்குகள், இலட்சியங்கள், மனப்பாங்குகள் போன்றவற்றில் எப்போது வேண்டு மானாலும் எப்படி வேண்டுமானா லும் மனமாற்றம் Read More

photography

17.03.2019 தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, இன்று தவக்கால 2 ஆம் ஞாயிறு, இன்றைய உலகின் தேடல்களுல் சிறப்பிடம் பெறுவது முன்னேற்றம். இதற்குக் காரணம் திடீர் திருப்பங்கள்போல மாற்றங்கள் அமைகின்றன. ஆனால் Read More

photography

10.03.2019 தவக்காலம் முதல் ஞாயிறு

ஆண்டவர் இயேசுவில் அன்பார்ந்த வர்களே, கிறிஸ்தவ வாழ்வு ஒரு நெடும்பயணம். நிலைவாழ்வே இதன் இலக்கு. இலட்சியப் பயணி களாகிய நாம், நம்மைத் தன் னாய்வுச் செய்து நமது பாதையில் Read More

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலி முன்னுரை:

கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே,

இன்று தவக்கால 2 ஆம் ஞாயிறு, இன்றைய உலகின் தேடல்களுல் சிறப்பிடம் பெறுவது முன்னேற்றம். இதற்குக் காரணம் திடீர் திருப்பங்கள்போல Read More

ஞாயிறு தோழன்-பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு

ஞாயிறு தோழன்

பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு

வேதியர் சந்தியாகு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்கு உரியவர்களே, இன்று எங்கு பார்த்தாலும் போதனை மயம். அதனை வழங்குபவர்களுக்கென்று எந்தத் தகுதியும் Read More