வத்திக்கான்

நீதித்துறையினர் நெருக்கடியான காலக்கட்டத்தில் பணியாற்றுகின்றனர்

மனித சமுதாயம் கடும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுவரும் இக்காலக்கட்டத்தில், வத்திக்கானின் நீதித்துறையில் முழு அர்ப்பணத்தோடு பணியாற்றிவரும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் நன்றியைத் Read More

ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தைக்கு EU  கிறிஸ்தவர்கள் கோரிக்கை

மார்ச் 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று உக்ரைன் நாட்டில் 17வது நாளாக கடுமையான போர் இடம் பெற்று வரும் வேளை, இப்போருக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு தெளிவான Read More

உக்ரைன் சிறாருக்காக திருத்தந்தை இறைவேண்டல்

மார்ச் 16 ஆம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், மிலான் நகரின் லா ஜொல்லா  தொழிற்பயிற்சிப் பள்ளியிலிருந்து வந்திருந்த  ஏறத்தாழ இரண்டாயிரம் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை Read More

கடவுளின் பெயரால் கேட்கிறேன், படுகொலைகளை நிறுத்துங்கள்

உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் நிறுத்தப்படுமாறு, கடவுளின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன் என்று, மிகுந்த வேதனையோடு, மார்ச் 13 ஆம் தேதி ஞாயிறன்று மூவேளை செப உரையில் திருத்தந்தை Read More

காங்கோ திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை, விருதுவாக்கு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ சனநாயகக் குடியரசிற்கு தம் Read More

கர்தினால் காச்சியாவில்லன் இறைபதம் சேர்ந்தார்

திருப்பீடத்தின் பாரம்பரியச் சொத்துக்கள் மேலாண்மை அமைப்பின் (APAS) முன்னாள் தலைவரும், இந்தியா, நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவருமான, கர்தினால் அகுஸ்தீனோ காச்சியாவில்லன் அவர்கள் Read More

கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவர்கள்

இந்தோனேசியா நாட்டிற்குக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று, அந்நாட்டின் ஆயர் பேரவையின் நிர்வாகச் செயலாளர் பீட்டர் கிறிஸ்டியன் சிஸ்வான்டோகோ கூறியுள்ளார். அந்நாட்டின் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள் சங்கம் Read More

உக்ரைனுக்கு மனிதாபிமான வழிகளைத் திறக்க காரித்தாஸ் வேண்டுகோள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்களுக்கு வன்முறையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக, மனிதாபிமான வழிகளைத் திறக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுடன் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு Read More