காணொளியில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்

காணொளியில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுளின் எல்லையற்ற அன்பாகிய, நற்செய்தியின் தூதுரையை தொகுத்து வெளிப்படுத்தும் புனித வாரத்தை, இவ்வாண்டு நாம் வழக்கத்திற்கு மாறான முறையில் கொண்டாடவுள்ளோம், நம் நகரங்களின் Read More

இல்லங்களில் திருச்சிலுவையின் முன் நின்று தியானிப்போம்

ஏப்ரல் 05 ஆம் தேதி ஞாயிறன்று  பகல் 11 மணிக்கு, ஏறத்தாழ காலியாக இருந்த, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், குருத்து ஞாயிறு பவனி மற்றும், திருப்பலியைத் Read More

தொற்று நோய்க்கான ஆன்மீக வளங்கள்

இறையேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

கொரோனா வைரஸ் உடனான போரில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். ஏப்ரல் 02 ஆம் தேதி நிலவரப்படி 203 நாடுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட Read More

புதிய ஆன்மீகம் தேடி (கொரோனா பின்னணியில்)

இந்த 2020 -ஆம் ஆண்டின் தப/வைர (ஸ்) காலம்; கொரோனா வகையைச் சார்ந்த வைரஸ் பரவி உலகெங்கையும் அச்சுறுத்;தும் வைரஸ் காலமாக மாறி விட்டது. இந்நாட்;களில்; நமது Read More

ஊருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi) தமிழாக்கம்:

புனித பேதுரு பசிலிக்காவில் கொரோனோ பெருந்தொற்றால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் மார்ச் 27 ஆம் தேதி திருத்தந்தை வழிநடத்திய சிறப்புமிக்க செபவேளையில் வழங்கிய உரை..  மாற்கு Read More

மக்களின் பங்கேற்பின்றி, நேரடி ஒளிபரப்பில் புனித வார நிகழ்வுகள்,

மார்ச் 15, ஞாயிறன்று, பாப்பிறை இல்லத்தின் நிர்வாக அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து, இவ்வாண்டு, வத்திக்கானில், புனித Read More

இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்கத்தில்   நம் வாழ்வு வார இதழ்

ந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்கத்தின் 25வது தேசிய கருத்தரங்கமும் ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதுதில்லியில் உள்ள சலேசிய மாநிலத் தலைமையகம் அமைந்துள்ள ஓக்லாவில் பிப்ரவரி மாதம் 29 Read More

தவக்கால தவ முயற்சிகள்: திருப்பயணம்

தவக்காலம் என்றாலே கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு நினைவுக்கு வருவது பல்வேறு பக்தி முயற்சிகள், அருள்வேண்டல் குறிகள் (Sacramentals) மற்றும் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள்: திருநீறு, குருத்தோலை, நோன்பு, Read More