வத்திக்கான்

photography

தவக்கால மனமாற்றம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்

2019, பிப் 26 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கின்றது என்பதனை தவக்கால செய்தியாக வழங்கினார். மனம் Read More

photography

திருஅவையில் சிறியோர் பாதுகாப்பிற்கு சட்டங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் பிப்ரவரி 21 முதல் 24 முடிய வத்திக்கானில், திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தினைப் பற்றிய கருத்துக்கள் Read More

photography

திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் திருவழிபாட்டு விபரங்கள்

பிப்ரவரி 27 அன்று திருத்தந்தையின் திருவழி பாடுகளுக்கு பொறுப்பாளரான பேரருள்திரு. குய்தோ மரினி அவர்கள் திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் மாதங்களின் திருவழிபாடுகளைப்பற்றிய தகவலை வெளியிட்டார். மார்ச் 6 திருநீற்றுப் Read More

photography

ரெஜ்ஜியா அறையில் பாவமன்னிப்பு வழிபாடு

பிப்ரவரி 23 அன்று திரு அவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற மூன்று நாள்கள் அமர்வின் இறுதி நிகழ்வாக திருத் தந்தையின் தலைமையில் பாதிக்கப்பட்டவர் களின் முன்னிலையில் பாவமன்னிப்பு செப வழிபாடு நடைபெற்றது. இந்த Read More

photography

சிறார் பாதுகாப்புக்கு உதவும் துறவு சபைகள்

2019, பிப். 21 அன்று வத்திக்கானில் நடந்த திருஅவையில் சிறார் பாதுகாப்பு எனும் கருத்தரங்கிற்கு உலகளாவிய இருபால் துறவு சபைகளின் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். உலகில் Read More

photography

உலகளாவிய இயேசுசபை தலைவருக்கு திருத்தந்தை கடிதம்

பிப்ரவரி 17 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசுசபையின் புதிய செயல் திட்டங்கள், திருஅவையின் அப்போஸ் தலிக்க முன்னுரிமை திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துள்ளார். 2019 முதல் 2029 Read More

photography

IFAD ஊழியருக்கு திருத்தந்தையின் பாராட்டு

பிப்ரவரி 14 அன்று உலகில் மிகவும் வறுமை நிலையில் வாழும் மக்களிடையே பணியாற்றி வரும் வேளாண்மை முன்னேற்றத்திற்கு பன்னாட்டு நிதி என்ற நிறுவனத்தின் அனைத்து ஊழியருக்கும் திருத்தந்தை Read More

photography

புலம் பெயர்ந்தோருக்காக திருத்தந்தையின் திருப்பலி

பிப்ரவரி 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் புலம் பெயர்ந்தோருக்காகச் சிறப்பாக நடத்திய திருப்பலியில் மற்றவர்களைச் சந்திக்கும் திறந்த மனம் பெறுவதற்கு நாம் முதலில் அச்சத்தை கைவிட வேண்டியது Read More