No icon

SPECIAL THANKS

நம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD

நம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD

இந்நிறுவனமும் அதன் பங்குதாரர்களில் ஒருவரான  திரு.ஆரோக்கிய தாஸ்  அவர்களும் உள்ளனர். இந்நிறுவனம் EaziMagzine என்ற பத்திரிகை மென்பொருளோடு பள்ளிகளுக்கான Eaziskool Softwareஎன்ற மென்பொருளையும் பங்குப் பணிக்களுக்காக  Eazi Parish - Church Management Softwareமற்றும்  EaziSMS – Bulk SMS Solutionஆகிய ஒருங்கிணைந்த மென்பொருளையும் தயாரித்துள்ளது.  பங்கின் வளர்ச்சிப் பணிகளுக்கு மிகவும் உதவியாகவும் பங்கு மக்களுக்கு ஆற்றும் சேவையினை சிறப்பாக ஆற்றவும் உதவுகிறது.

மேலும், இந்நிறுவனம் வாடிக்கை யாளருடைய தேவைகளுக்கு ஏற்ப பல மென் பொருள்களை தயாரித்து அவர்களுடைய  தேவை களை பூர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கி வருகிறது.

1. . HRMS (Human Resource Management System)

2.    CRM (Customer Relationship Management )

3.    Android App

4. தங்க நகை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு  மேலாண்மைக்குரிய ERP Solution (Enterprise Resource Planning) என்று  பல்வேறு தீர்வுகளை கொடுத்து வருகிறது.பொருளாக மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் களின் தேவைகளைப் புரிந்துகொண்டு தீர்வை கொடுப்பதில் அதிக கவனமும் சிரத்தையும் எடுக்கும் நிறுவனம் X-PLOWIZஎன்பது உண்மையே. நம் வாழ்வின் நம்பிக்கைக்குரிய மென்பொருள் கூட்டாளியான X-PLOWIZநிறுவனத்தை எல்லா பங்குத்தந்தையர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பரிந்துரைக்கிறது. இந்நிறுவனத்தை ஆதரித்து உங்களுடைய நிறுவனங்களையும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லுங்கள். எமக்கு அறச் சார்போடு உதவிய திரு.ஆரோக்கியதாஸ் அவர்களுக்கும் அவர்கள்தம் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD நிறுவனத்திற்கும் நன்றியும் பாராட்டுகளும்.

 

Comment