No icon

# Pontifix

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

POPE FRANCIS' TWEETS: April 6, 2020-1
"In those prisons that are overcrowded, there is the danger that this pandemic will end up as a grave tragedy. Let us Pray Together for those responsible, for those who must make decisions, so that they might find a correct and creative way to resolve this problem."
 “அதிக எண்ணிக்கையில் சிறைவாசிகளைக் கொண்டுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுமானால் அது ஒரு மிகப்பெரிய துயரநிலையில்தான் முடியும். இந்தப் பிரச்சினைத் தொடர்பாக முடிவெடுப்பதற்கு பொறுப்பானவர்களுக்காக நாம் செபிப்போமாக. இதனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் சரியான, ஆக்கப்பூர்வமான வழியை கண்டடைந்திடக் கூடும். 
 

Comment