
April 16 Tweets
@Pontifex
- Author Fr.Gnani Raj Lazar --
- Friday, 17 Apr, 2020
மருந்தகங்களில் பணிபுரிபவர்களுக்காக நாம் ஒன்றிணைந்து மன்றாடுவோமாக. நோயாளிகள் நலமடைந்திட உதவும் மருத்துவர்களுடனும் செவிலியர்களுடனும் இணைந்து கடுமையாக உழைக்கிறார்கள்.
Let us #PrayTogether for pharmacists. They are working hard, together with doctors and nurses, to help the sick get better.
Comment