
April 16 Tweets
@Pontifex
- Author Fr.Gnani Raj Lazar --
- Friday, 17 Apr, 2020
இன்றைய நற்செய்தி (லூக் 24:35-48) எனக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று. ‘சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள் (வசனம் 41). மகிழ்ச்சியால் நிரப்பப்பட : இது வெறுமனே சந்தோசமாக, நேர்மறையாக இருப்பதன்று. அதைவிட சற்றே வேறுபட்டது. அது ஆண்டவரின் பிரச்ன்னத்துடன் நிரம்பி, ஆறுதலுடன் நிரப்பப்பட வேண்டிய ஒன்றாகும்.
The #GospelOfTheDay (Lk 24:35-48) is one of my favorites: "Their joy kept them from believing" (v. 41). To be filled with joy: It is not merely being happy, positive, but is something else. It is to be filled with consolation, filled with the Lord's presence. #HomilySantaMarta
Comment