No icon

April 16 Tweets

@Pontifex

ஆண்டவரது மகிழ்வே உங்களது வலிமை (நெகேமியா 8:10).  ஆண்டவரது மகிழ்வே நாம் உரிமையாக்கிக் கொண்டிருக்கிற நம்முடைய வலிமையாகும்.  அது வாழ்வின் சாட்சிகளாக நாம் தொடர நம்மை இயக்குவிக்கிறது.  தூய ஆவியாரின் கனியான இந்த மகிழ்ச்சி என்னும் அருளை நாம் கேட்போமாக. 

The joy of the Lord is your strength (Neh 8:10). The joy of the Lord is the great strength we possess which drives us to continue being witnesses of life. Today let us ask for the grace of this joy, which is a fruit of the Holy Spirit. #HomilySantaMarta

Comment