Namvazhvu
டுவிட்டர் செய்திகள்: : #UnityOfChristians #Prayer
Wednesday, 27 Jan 2021 05:35 am

Namvazhvu

டுவிட்டர் செய்திகள்: : #UnityOfChristians #Prayer
“நாம் மிகுந்த கனிதரும் பொருட்டு, தம்மில் நிலைத்திருக்குமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (காண்க. யோவா.15:5-9). ஆண்டவரில் நிலைத்திருத்தல் என்பது, நம்மைவிட்டு வெளியேறி, மற்றவரின் தேவைகள் மீது அக்கறை காட்டுவதற்கு துணிவைக் காண்பதாகும், மற்றும், உலகில் கிறிஸ்தவச் சான்று பகர்வதாகும்” 

"பெருந்தொற்றில் நம் அருள்பணியாளர்கள்" 

“அன்பு சகோதர ஆயர்களே, அருள்பணியாளர்களே, உங்களின் மேய்ப்புப் பணியை மகிழ்வோடும், மனஉறுதியோடும் தொடர்ந்து ஆற்ற உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், ஆண்டவருக்கும், அவரின் இறைமக்களுக்கும் உங்களையே கொடையாக வழங்குவதைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்”